புதன், 31 ஜூலை, 2019

கழிவறை

கைகளால் நடந்து செல்லும் ஒருவர் நான் உபயோகிக்கும் அதே கழிவறையை பயன்படுத்திய போது தான் உணர்ந்தேன் உபயோகித்தபின் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக