புதன், 31 ஜூலை, 2013

super power

சூப்பர் மேன் ,ஸ்பைடர் மேன்,பேட் மேன்,அயன் மேன்,ஹீ மேன்,
எல்லாரும் கெட்டத மட்டும் அழிக்கறாங்க .

இவங்கல்லாம் நல்லத உருவாக்கினா
எவ்வளோ நல்லா இருக்கும். 
படித்ததில் பிடித்தது.
நன்றி குமுதம் 31.07.2013

மனசுல நிறைய இருக்கும்
ஆனா ஒன்னும் எழுத வராது
லவ் லெட்டர் .

மனசுல ஒன்னுமே இருக்காது
ஆனா பக்கம் பக்கமா எழுதவரும்
செமஸ்டர் .
                   -------------------------------

a--->b--->c--->a
முக்கோணக்காதல் .

a--->b
ஒரு தலைக்காதல்  

a<---->b
இரு தலைக்காதல் 

a<--->b--->c
வேறென்ன கள்ளக்காதல்.