பவர் கட் ரொம்ப இருக்குதுன்னு நொந்துபோய் (, காலை 4-5,6-10, பகல் 12-4,இரவு 7-8 மற்றும் இரவு 9 முதல் 11 வரை) மொத்தமாய் எல்லாரையும் திட்டி தமிழ் நாட்டுல ஆளுற ,ஆண்ட கட்சி பெரியவங்களையும் திட்டி ஓரளவுக்கு அமைதியான பிறகு யோசிச்சுப்பர்த்ததில் யோசனையின் தொடக்கத்திலும் முடிவிலும் ஊழல் மட்டுமே பெரிதாகத்தெரிகிறது .
நம் நாடு உருப்பட எதாவது வழி சொல்லுங்க .....ப்ளீஸ் ............!!
நம் நாடு உருப்பட எதாவது வழி சொல்லுங்க .....ப்ளீஸ் ............!!