வெள்ளி, 13 நவம்பர், 2015

கீழ் சாதி

சாதி 
அடுத்தடுத்த  இருக்கையில் அமர்ந்து நெடுந்தூரம் பயணித்தபோதும் என் கிராமத்து கோபால் நாயக்கர் மகனுக்கு என்னை அடையாளம் தெரியாததில் ஆச்சர்யம் இல்லை, தெரிந்தால் அவன் என் அருகில்  அமர்ந்திருக்க போவதுமில்லை.