ragasiyam
செவ்வாய், 25 செப்டம்பர், 2018
தென்றல் ஒன்று புயலானது
நறுமணம் எந்த பூவிலிருந்து என்று
அறிய தென்றல் இங்கே சுத்தி வருதா,
வாசம் உன்னிடத்தில் தானென்று புரியாமல்
குழப்பத்தில் ஆகிவிட்டதோ புயலாய், வர்தா.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)