ragasiyam
புதன், 14 ஆகஸ்ட், 2019
போதை
போதையின் பாதையில் போனதை நினைத்திலை
மேதையே பேதையாய் ஆனதை அறிந்திலை
கோதையை வாதையில் வதைத்ததைஉணர்ந்திலை
சாவதை தேடியே சாலையில் சென்றையோ?
சாவதை தந்திடும் சாத்தனிந்த போதையே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக