ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
இது வள்ளுவனின் கடைசி குறள்.
சரிதான்....
பென்களுக்கு, அந்த மூன்று நாட்களில் தங்களை மீறிய ஒரு கோபம் வருகிறதே, அப்போது தம்பதியருக்குள் ஊடல் ஏற்பட்டால்.........
மூன்று நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாமென்றோ, தீட்டு நாட்கள் என்றோ தமக்குள் ஒடுங்கிவிடாமல், துணையை ஒதுக்கிவிடாமல்...எதையும் பொருட்படுத்தாமல்
“இறுக்கி அணைச்சு ஒரு உம்ம” கொடுத்துப்பாருங்கள்..
ஊடுதல் காமத்துக்கு மட்டுமல்ல காதலுக்கும் இன்பம்தான்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக