புதன், 1 ஏப்ரல், 2015

மணநாள் - முன்னிரவு -  பெண்ணை புக்ககத்தில் விட்டுவிட்டு
 கணத்த இதயத்துடன் அனைவரும் திரும்பும் நேரம் - தன் 
குணம் நிறைந்த அத்தையிடமிருந்து வர மறுக்கும் பேரனை
அழ அழ கையில் வாங்கி தான் வந்த வண்டியில் ஏறி, அவனை  சமாதானப்படுத்துவதாக நினைத்து தன் அழுகையை மறைத்துக்கொண்டிருக்கிறார் அப்பா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக