திங்கள், 26 ஆகஸ்ட், 2013

அன்பான நண்பர்களுக்கு  வணக்கம்,
ரகசியம் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?
ரகசியம் பல வகைப்படும். அவை
1. பரமரகசியம் .
2. சிதம்பர ரகசியம்
3. வரலாற்று ரகசியம்
4. பூகோள ரகசியம்
5.  ஆராய்ச்சி ரகசியம்
6. வியாபார ரகசியம்
7. வேலை ரகசியம்
8. வாழ்க்கை ரகசியம்
9.யாருக்கும் தெரியாத ரகசியம்
10. லேசா தெரிஞ்ச ரகசியம்
11. நல்லா தெரிஞ்ச ரகசியம்
12. . ஊருக்கே தெரிஞ்ச ரகசியம்
...............................இன்னும் பல வகைப்படும்.

வேற எதாவது உண்டுன்னா சொல்லுங்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக